செங்கம் உழவர் சந்தையின் இன்றைய விலை நிலவரம்.
சுற்று வட்டார விவசாயிகள் பங்கேற்பு.
திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் உழவர் சந்தையின் இன்றைய விலை நிலவரம் (1 கிலோ) தக்காளி ரூ. 12-15, உருளைக்கிழங்கு ரூ. 42-50, சின்ன வெங்காயம் ரூ. 50-60, பெரிய வெங்காயம் ரூ.33-40,மிளகாய் ரூ.40-48, கத்திரி ரூ.50-60, வெண்டை ரூ.40-48,முருங்கை ரூ.160- 200,புடலை ரூ.42-50,பீன்ஸ் ரூ.60-80,அவரை ரூ.80-96, கேரட் ரூ.60-80 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.