செங்கம் அருகே அரை இறுதி போட்டிக்கு முன்னேறிய மாணவர்கள்.

விளையாட்டு வீரர்களுக்கு பாராட்டு.

Update: 2025-01-06 16:46 GMT
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த ஆண்டிப்பட்டி அரசினர் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் மாவட்ட அளவிலான கோ கோ விளையாட்டுப் போட்டியில் முதலிடம் பெற்றனர். இன்று திண்டுக்கல்லில் நடைபெறும் மாநில அளவிலான கோ கோ விளையாட்டு போட்டியில் திண்டுக்கல் மற்றும் நாமக்கல் மாவட்டத்தை வென்று அரை இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார்கள் . மாணவிகளுக்கு தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள் பாராட்டுகளை தெரிவித்தனர்.

Similar News