பெங்களூர் அருகே பெரிய தம்பி உடையான் பட்டி கிராமத்தில் முன் ராஜா பொங்கல் பண்டிகை வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது மேலும் குழந்தை வரம் வேண்டிய குழந்தை வரம் கிடைத்ததற்கு நன்றி தெரிவிக்கும் விதமாகவும் அனைத்து மதத்தினரும் சமத்துவ பொங்கல் வைத்து வழிபடுவது வழக்கம். அதனைத் தொடர்ந்து, அருள் தந்தை தேவராஜ் தலைமையில் மழை வேண்டிய விவசாயம் செழிக்கவும் சிறப்பு கூட்டுத் திருப்பலியும் நடைபெற்றது.