குடிநீர் குழாய் உடைப்பு பல்லாயிரம் லிட்டர் தண்ணீர் வீணாகியது!
பொதுப் பிரச்சனைகள்
புதுக்கோட்டை மாநகராட்சிக்குட்பட்ட கோவில்பட்டி பகுதியில் அமைந்துள்ள காவேரி குடிநீர் நீர்த்தேக்க தொட்டியில் இருந்து 15 வார்டுகளுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வரும் நிலையில் கோவில்பட்டி சாலையில் குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டு நேற்று இரவு முழுவதும் பல ஆயிரம் லிட்டர் தண்ணீர் வீணாகி சென்றது மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக சரி செய்ய பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்