தமிழக சட்டப்பேரவையில் இருந்து வெளியேறி சென்ற தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை கண்டித்து விருதுநகர் வடக்கு மாவட்ட திமுக சார்பாக கண்டண ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.*

தமிழக சட்டப்பேரவையில் இருந்து வெளியேறி சென்ற தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை கண்டித்து விருதுநகர் வடக்கு மாவட்ட திமுக சார்பாக கண்டண ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.*;

Update: 2025-01-07 05:51 GMT
தமிழக சட்டப்பேரவையில் இருந்து வெளியேறி சென்ற தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை கண்டித்து விருதுநகர் வடக்கு மாவட்ட திமுக சார்பாக கண்டண ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சென்னையில் நேற்று நடைபெற்ற சட்டமன்ற பேரவை கூட்டத்தொடரின் போது தமிழக ஆளுநர் உரையை நிகழ்த்தாமல் வெளியேறியதை கண்டித்து திமுக தலைமை கழகத்தின் சார்பாக தமிழகம் முழுவதும் இன்று ஆளுநரை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவித்தது.. இதனை எடுத்து விருதுநகர் மாவட்டம் வடக்கு மாவட்ட திமுக சார்பாக விருதுநகர் தேசப்பந்த மைதானத்தில் தமிழக ஆளுநரை வாபஸ் பெற கோரியும் ஆளுநர் உரைய நிகழ்த்தாமல் வெளியேறிச் சென்ற கண்டித்தும், வெளியேறு வெளியேறு ஆளுநரே தமிழ்நாடு விட்டு வெளியேறு எனது கோசம் எழுப்பி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் வடக்கு மாவட்ட திமுகவைச் சேர்ந்த கட்சி தொண்டர்கள் நிர்வாகிகள் என ஏராளமான ஒரு கலந்து கொண்டனர்.

Similar News