இரவில் முகமூடி அணிந்து கட்டிடப் பணியில் உள்ள தகரங்களை திருடும் மர்ம முகமூடி அணிந்த திருடன்
போடி கீழத்தெருவில் உள்ள இபி அலுவலகம் அருகில்
தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் கீழத் தெருவில் உள்ள இபி அலுவலகத்தில் அருகே தற்பொழுது கட்டிடப் பணி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. நேற்று இரவு முகமூடி அணிந்து வந்த நபர் ஒருவர் கட்டிடத்தில் தகரங்களை திருடி செல்லும் காட்சி தற்பொழுது வெளியாகி பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது