போடி வட்டார காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜம்பு சுதாகருக்கு காங்கிரஸ் நிர்வாகிகள் வாழ்த்துக்கள் தெரிவித்தனர்
வட்டார தலைவருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்த காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள்
போடிநாயக்கனூர் வட்டார காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக உள்ள ஜம்பு சுதாகர் பிறந்தநாளுக்கு காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் நேரில் சென்று சால்வை அணிவித்து வாழ்த்துக்கள் தெரிவித்தனர்