குரங்குகளின் அட்டகாசத்தால் அச்சமுற்று வரும் மக்கள்

கடைகளில் உள்ள தின்பண்டங்களை திருடி தின்னும் குரங்குகள்

Update: 2025-01-09 11:43 GMT
போடிநாயக்கனூர் உள்ள முக்கிய பிரதான சாலைகளில் இரு குரங்குகள் தாய்க்குட்டியுடன் நகர் பகுதிகளில் வலம் வருகிறது இவை சாலை ஓரம் உள்ள கடைகளில் உள்ள தின்பண்டங்களையும் காய்கறிகள் கடைகளில் உள்ள காய் பழங்களை தின்றும் பொதுமக்கள் கையில் உள்ளவற்றை பிடுங்கி தின்று வருகிறது இதனை வனத்துறையினர் பிடித்து வனப் பகுதியில் விட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

Similar News