கயிறு இழுத்தல் போட்டிகளில் ஹோம் சயின்ஸ் கல்லூரி மாணவிகள் வெற்றி

கயிறு இழுத்தல் போட்டிகளில் ஹோம் சயின்ஸ் கல்லூரி மாணவிகள் வெற்றி

Update: 2025-01-11 07:37 GMT
தூத்துக்குடியில் மாவட்ட அளவிலான கயிறு இழுத்தல் போட்டிகளில் வெற்றி பெற்ற ஹோலி கிராஸ் ஹோம் சயின்ஸ் கல்லூரி மாணவிகளுக்கு எஸ்பி ஆல்பெர்ட் ஜான் பரிசுக் கோப்பை வழங்கினார்.  தூத்துக்குடியில் நேரு யுவகேந்திரா நடத்திய மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டியில் ஹோலிகிராஸ் ஹோம் சயின்ஸ் கல்லூரி மாணவிகள் கயிறு இழுத்தல் போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்றனர். மாணவிகளுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளா்  ஜான் பரிசுக் கோப்பையினை வழங்கினாா். மேலும், கல்லூரி முதல்வர் ரூபா, விளையாட்டு வீராங்கனைகளையும் அதற்கு உறுதுனையாக இருந்த உடற்க்கல்வி பேராசிரியர் தங்கமலா் ஆகியோரையும் வாழ்த்தினாா்.

Similar News