காங்கேயத்தில் மழையிலும் குடைப்பிடித்து பொங்கல் வைத்த பெண்கள்
காங்கேயம் திருவிக நகரில் மழையிலும் குடை பிடித்து பொங்கல் வைத்த பெண்கள்
காங்கேயம் 1வது வார்டு திருவிக நகர் பகுதியில் இன்று அதிகாலை முதல் மிதமான மழை பெய்து வந்தது. அந்த மழையையும் பொருட்படுத்தாமல் இந்த பகுதியில் இருந்த பெண்கள் குடை பிடித்துக் கொண்டு பொங்கல் வைத்து வழிபாடு செய்தனர்.