காங்கேயத்தில் நாளை மின்தடை

காங்கேயம் மற்றும் முத்தூர் பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை;

Update: 2025-01-17 15:02 GMT
காங்கேயம், முத்தூர் துணை மின் நிலையங்களில் அதன் பாதைகளிலும் பராமரிப்பு பணி நாளை நடக்க உள்ளது. எனவே நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை திருப்பூர் ரோடு, அகஸ்தலிங்கம்பாளையம், செம்மங்குழிபாளையம், அர்த்தனாரி பாளையம், பொத்தியபாளையம், தாராபுரம் ரோடு, நால்ரோடு, கோவை ரோடு, சென்னிமலை ரோடு, கரூர் ரோடு, படியூர், ஆகிய பகுதிகளிலும் அரசம்பாளையம், கீரனூர், மொட்டரப்பாளையம், ராசா பாளையம், ரெட்டிவலசு, சென்னிமலை பாளையம், ராயர் வலசு கோவில்பாளையம், காமாட்சிபுரம், பெருமாள் மலை, சாவடிப்பாளையம், டி ஆர் பாளையம், ஜி.வி.பாளையம், புதூர், நாமக்காரன் புதூர், ரோஸ் கார்டன், கோயம்பேடு மறவா பாளையம் பரஞ்சேர்வழி, ராசி பாளையம் சிவியார்பாளையம், ஜே ஜே நகர் கரட்டுப்பாளையம் ஜம்பை சித்தம்பலம், தீர்த்தாம்பாளையம், ஆகிய பகுதிகளிலும் நத்தக்காட்டுவலசு, வேலாயுதம் புதூர் ,மறவா பாளையம் , சாவடி, மூர்த்தி ரெட்டிபாளையம், நெய்க்காரன்பாளையம், ஆலம்பாடி, கல்லேரி, பகுதிகளும் முத்தூர் கடைவீதி, பஸ் நிலையம், ஈரோடு ரோடு, வெள்ளகோவில் ரோடு, காங்கயம் ரோடு, கொடுமுடி ரோடு, நத்தக்காடையூர் ரோடு, சக்கரை பாளையம், புதுப்பாளையம், செங்கோடம்பாளையம், வேலாயுதம்பாளையம், சின்னமுத்தூர், ஊடகம், தொட்டிபாளையம், மேட்டுக்கடை கரட்டுப்பாளையம், மலையத்தம்பாளையம், ஆலம்பாளையம், முத்து மங்கலம், வேலம்பாளையம், ரங்கப்பையன் காடு, முத்து கவுண்டன் வலசு, வள்ளியரச்சல், மேட்டங்காட்டுவலசு, அமராவதி பாளையம், முருகம்பாளையம் ஆகிய பகுதிகளிலும் மின்சாரம் நிறுத்தம் செய்யப்படும் இந்த தகவலை காங்கேயம் கோட்ட மின்வாரிய செயற்பொறியாளர் ராஜா சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.

Similar News