கிறிஸ்தவ தேவாலயத்தில் பொங்கல் விழா
சிறுமிகள் நடனமாடி பொங்கல் விழா கொண்டாட்டம்;
பெரம்பலூர் அருகே பாளையம் கிராமத்தில் புனித ஆரோக்கிய அன்னை ஆலய வளாகத்தில் புனித வனத்த அந்தோணியார் பொங்கல் விழா மிக சிறப்பாக கொண்டாடப்பட்டது.புனித யோசேப்பு ஆலய பங்கு பணியாளர் பாதர் ஜெயராஜ் ,மண்ணின் மைந்தர் பாதர் விக்டரோச் ஆகியோர்ர இந்நிகழ்வில் கலந்து கொண்டு திருப்பலி நிறைவேற்றி மக்களுக்கு ஆசி வழங்கினார் இறுதியில் சிறுமியர்களின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. 9842656424