சாலையை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை
உள்ளம் குழியுமாக உள்ள சாலையை சீரமைக்காமல் இரு சக்கர வாகனத்தில் செல்பவர்கள் விபத்துக்கு உள்ளாகின்றனர்.;
பொதுமக்கள் கோரிக்கை செட்டிகுளம் கிராமத்தில் மிகவும் மோசமான நிலையில் உள்ள சாலை களை சீரமைக்கும்படி பெ துமக்கள் கோரிக்கை பத்துள்ளனர். ☑ டெம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் ஒன்றியம் செட்டிகுளம் கிராமத்தில் ஏழாயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். சுமார் 9 வார்டுகள் உள்ளடக்கிய இக்கிராமத்தில் குன்னுமேடு, தெற்கு தெரு பெரகம்பி சாலை,வாராந்திர சந்தை சாலை பாலதண்டாயுதபாணி திருக்கோயில் அடிவாரம் சாலை, ஏகாம்பரேஸ்வரர் கோவில் சாலை, புது அம்மாபாளையம் சாலை என பல்வேறு சாலைகள் குண்டும்,குழியுமாக மிகவும் மோசமான நிலையில் உள்ளதால் இருசக்கர வாகன ஓட்டிகள் மற்றும் பேருந்து செல்வதற்கு சிரமமாக உள்ளது ஏற்பட்டுள்ளது. சாலை விபத்தினால் | சீரமைக்கும்படி பொதுமக்கள் கோரிக்கை மற்றும் சிறு விபத்துகளும் இதற்குமுன் உயிரிழப்புஏற்படும்முன் இச்சாலைகளை உடனடியாக சீரமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வேண்டுகோள்