ஆடு, கோழிகளை பலியிட போலீசார் தடை.
மதுரை திருப்பரங்குன்றம் மலை மேல் ஆடு, கோழிகளை பலியிட முயன்ற இஸலாமியர்களை தடுத்து நிறுத்தி போலீசார் திருப்பி அனுப்பினார்கள்.
மதுரை திருப்பரங்குன்றம் மலை மேல் உள்ள சிக்கந்தர் பள்ளிவாசலில் ஆடு கோழிகளை வெட்டி இஸ்லாமிய அமைப்புகள் சமபந்தி விருந்து நடத்த போலீசார் தடை விதித்திருந்த நிலையில் இன்று (ஜன.18) மதியம் கடையை மீறி பள்ளிவாசலில் இருந்து அனைத்திற்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் மலை மேல் உள்ள பள்ளிவாசலுக்கு ஆடுகளுடன் செல்ல முயற்சி செய்தபோது போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பினார்கள் இதனால் அப்பகுதியில் பரபரப்பான சூழ்நிலை காணப்பட்டது என் நிகழ்வு காரணமாக அப்பகுதியில் காவல் உயர் அதிகாரிகள் உள்ளிட்ட நூற்றுக்கணக்கான காவலர்கள் பாதுகாப்பு பணியில் இருந்தனர் பகுதி பரபரப்பாக காணப்பட்டது