நகராட்சி 27 வது வார்டில் எம்ஜிஆர் பிறந்த நாள் விழா கொண்டாட்டம்
தர்மபுரி நகராட்சிக்கு உட்பட்ட 26 வது வார்டு பகுதியில் எம்ஜிஆர் 108 வது பிறந்தநாள் விழா கொண்டாட்டம்
தர்மபுரி நகராட்சி 26 வது வார்டு நகர மன்ற உறுப்பினர் தனலட்சுமி சுரேஷ் தலைமையில் முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் 108 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு இன்று மாலை எம்ஜிஆர் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து பொது மக்களுக்கு இனிப்புகள் மற்றும் நல திட்ட உதவிகளை அம்மா பேரவை செயலாளர் எஸ்ஆர் வெற்றிவேல், நகரக் கழக செயலாளர் பூக்கடை ரவி முன்னிலையில் நடைபெற்றது. இதில் நாடாளுமன்ற வேட்பாளர் அசோகன், அண்ணா தொழிற்சங்க செயலாளர் பழனிச்சாமி, அம்மா வடிவேல், நகர்மன்ற உறுப்பினர்கள் தண்டபாணி, அலமேலு சக்திவேல்,சத்யா கார்த்திக்,நாகராஜ், செந்தில், நாகேந்திரன்,தகவல் தொழில்நுட்பு பிரிவு மண்டல இணைச் செயலாளர் பிரசாத் மாணவரணி அமைப்பாளர் செந்தில் ஜீவா வேல்முருகன் அர்ஜுனன் முருகன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்