முன்னாள் எம்எல்ஏ எம்பி பி.ஆர்.சுந்தரம் மறைவுக்கு நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அஞ்சலி..

முன்னாள் எம்எல்ஏ எம்பி பி.ஆர்.சுந்தரம் மறைவுக்கு நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அஞ்சலி..

Update: 2025-01-18 12:10 GMT
நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் முன்னாள் எம்எல்ஏவும் முன்னாள் எம்பியுமான பி.ஆர்.சுந்தரம் மறைவுக்கு பல்வேறு கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள், மற்றும் அரசு அதிகாரிகள் என பலர் நேரில் சென்று அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறி அவருக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் மருத்துவர் ச.உமா, அவர்கள் நேரில் சென்று அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறி அஞ்சலி செலுத்தினார்.

Similar News