பூண்டி பொன்னெழில் நாதர் ஜெயின் கோவிலில் 'தை' ஐந்தாம் நாள் திருவிழா

ஆரணி அடுத்த இரும்பேடு மதுரா பூண்டி கிராமத்தில் அமைந்துள்ள மிகவும் பழமையான பொன்னேழில் நாதர் ஜெயினர் கோயில் உள்ளது. இக்காலில் வருடந்தோறும் 'தை' ஐந்தாம் திருவிழா நடைபெற்றது.

Update: 2025-01-18 11:46 GMT
ஆரணி அடுத்த இரும்பேடு மதுரா பூண்டி கிராமத்தில் அமைந்துள்ள மிகவும் பழமையான பொன்னேழில் நாதர் ஜெயினர் கோயில் உள்ளது. இக்காலில் வருடந்தோறும் 'தை' ஐந்தாம் திருவிழா நடைபெற்றது பின்னர் கோவிலில் உள்ள சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. பொன்னேழில் நாதர், பார்சுவநாதர், பாகுபலி, சர்வான எச்சன், ஆகிய சுவாமிகள் கோவில் ஊர்வலமாக சுற்றி வந்த பின்னர். சாமிகளுக்கு சந்தனம் மஞ்சள் குங்குமம் பால் பழம் இன்னைக்கு வாசனை திரவியங்களா? புதுசா யாரும் செய்யப்பட்டது 108 பெண்கள் சாமி களுக்கு ஜலபிஷேகம் செய்தனர். நேரம் விழாவில் தவளை கீர்த்தி சுவாமிகள், லட்சுமி சேனாபட்டராக சுவாமிகள் ஆகியோர் தலைமையில் விழா சிறப்பாக நடைபெற்றது. விழா ஏற்பாடுகளை புதுகாமூர் பகுதி வாசிகள் செய்திருந்தனர்.

Similar News