இளம்பெண் மாயம்

பெண் மாயம்;

Update: 2025-01-19 05:30 GMT
வளவனுார் அடுத்த வி.புதுார் கிராமத்தைச் சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி மனைவி ஜெனித்தா,29: இவர் கடந்த 16 ம் தேதி, லெதர் கம்பெனிக்கு வேலைக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து கிருஷ்ணமூர்த்தி புகாரின் பேரில், வளவனுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Similar News