கந்தர்வகோட்டை அருகே உள்ள மோகனுாரை சேர்ந்தவர் மகேந்திரன் மகள்' வித்யா பாரதி (28). நேற்று முன்தினம் மன உளைச் சல் காரணமாக வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குமாட்டி தற்கொலை செய்து கொண்டார். கந்தர்வகோட்டை போலீசார் வழக்குப்பதிந்து தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.