சங்கரன்கோவிலில் சுற்று வட்டார பகுதிகளில் பலத்த மழை

சங்கரன்கோவிலில் சுற்று வட்டார பகுதிகளில் பலத்த மழை;

Update: 2025-01-19 06:18 GMT
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் பகுதிகளில் மழை பெய்ததால் சாலைகளில் வெள்ளம்போல் மழைநீா் ஓடியது.இதனால் குளங்களுக்கு நீா் வரத்து தொடங்கியுள்ளது. வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், கடந்த 2 நாள்களாக சங்கரன்கோவில் பகுதியில் சாரல் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் இன்று காலை முதல் கனமழை பெய்தது. இதனால் சாலைகளில் மழைநீா் வெள்ளம்போல பெருக்கெடுத்து ஓடியது. இதனால் அப்பகுதி விவசாயிகளும் பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்தனர்.

Similar News