குன்னூர் படுகர் இன மக்களின் ஹெத்தையம்மன் பண்டிகை வந்து ஆசி பெற்ற புதுச்சேரி அமைச்சர் சரவணன்

குன்னூர் படுகர் இன மக்களின் ஹெத்தையம்மன் பண்டிகை வந்து ஆசி பெற்ற புதுச்சேரி அமைச்சர் சரவணன்

Update: 2025-01-21 09:01 GMT
*குன்னூர் படுகர் இன மக்களின் ஹெத்தையம்மன் பண்டிகை வந்து ஆசி பெற்ற புதுச்சேரி அமைச்சர் சரவணன் நீலகிரி மாவட்டத்தில் படுகர் இன மக்களின் பாரம்பரிய பண்டிகையான ஹெத்தையம்மன் பண்டிகை கோலாகலமாக நடந்து வருகிறது. இந்த நிலையில் குன்னூர் ஜெகதளா கிராமத்தில் சிறப்பு வாய்ந்த ஹெத்தையம்மன் பண்டிகை இன்று காலை துவங்தியது. முன்னதாக புதுச்சேரி அரசின் ஆதிதிராவிட நலத்துறை அமைச்சர் சரவணன் ஹெத்தையம்மன் பண்டிகைக்கு வருகை தந்தார். பின்னர் அங்கு காணிக்கை கட்டி விரதம் இருந்த பக்தர்களிடம ஆசி பெற்றார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்த அவர் புதுச்சேரி முதலமைச்சர் இந்த ஹெத்தையம்மன் பண்டிகையை தொலைக்காட்சிகளில் பார்த்ததாகவும் அதன் சிறப்புகளை நேரில் சென்று அறிந்து வருமாறு அனுப்பியதாக தெரிவித்தார்.

Similar News