முன்னாள் ராதாபுரம் எம்எல்ஏ காட்டம்

முன்னாள் எம்எல்ஏ இன்பத்துரை

Update: 2025-01-22 09:27 GMT
ராதாபுரம் முன்னாள எம்எல்ஏ இன்பத்துரை இன்று தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்று வெளியிட்டுள்ளார்.அதில் ஞானசேகரனுக்காக இவர் ஏன் சம்மன் இல்லாமல் ஆஜர் ஆகிறார்?அரசின் நடவடிக்கை குறித்து பேரவையில் எதிர்கட்சிகளின் கேள்விகளுக்கு அரசிடம் பதில் பெற்று தருவதுதான் @AppavuSpeaker வேலை. நடவடிக்கை எடுத்துவிட்டதாக இவரே பொதுவெளியில் பேசினால் சபாநாயகர் பதவி இவருக்கு எதற்கு?அரசு PRO வேலை போதுமே? என தெரிவித்துள்ளார்.

Similar News