கொண்டாட தயாராகி வரும் கிராம மக்கள்

மதுரை டங்ஸ்டன் கனிம சுரங்கத்திற்கு எதிராக உத்தரவு வரும் என எதிர்பார்த்து கொண்டாட மக்கள் தயாராகி வருகின்றனர்.

Update: 2025-01-22 11:46 GMT
மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள அரிட்டாபட்டி டங்ஸ்டன் சுரங்க திட்ட அனுமதியை ரத்து செய்யப்படும் என இன்று (ஜன.22) எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மேலூர் பகுதி விவசாயிகள் ஒன்றிய சுரங்கத்துறை அமைச்சர் கிஷன் ரெட்டியை சந்திக்க டெல்லி சென்றுள்ளனர். அங்கு சுரங்க திட்டம் ரத்து செய்யப்படும் என அமைச்சர் அறிவிப்பார், அதை கொண்டாடலாம் என அ. வல்லாளப்பட்டி கிராம மக்கள் இனிப்பு மற்றும் வெடியுடன் காலையிலிருந்து தயார் நிலையில் காத்திருக்கின்றனர்

Similar News