பிரபல நட்சத்திர ஓட்டலுக்கு வெடிகுண்டு மிரட்டல் ..........................
பிரபல நட்சத்திர ஓட்டலுக்கு வெடிகுண்டு மிரட்டல் ..........................
பிரபல நட்சத்திர ஓட்டலுக்கு வெடிகுண்டு மிரட்டல் .......................... காவல்துறையினர் தீவிர சோதனை.................. நீலகிரி மாவட்டம் உதகையில் பிரபல நட்சத்திர ஹோட்டல் உள்ளது. இந்த ஹோட்டலுக்கு இன்று காலை அடையாளம் தெரியாத e-மெயிலில் இருந்து வெடிகுண்டு இருப்பதாக தெரிய வந்தது. இதனை அடுத்து உடனடியாக ஹோட்டல் நிர்வாகத்தினர் காவல் துறையினருக்கு தகவல் அளித்தனர் தகவலின் பெயரில் ஹோட்டலுக்கு வந்த காவல்துறையினர் வெடிகுண்டு நிபுணர்களுடன் மோப்பநாய் வெற்றியுடன் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். தொடர்ந்து நீலகிரி மாவட்டத்தில் உள்ள பள்ளி கல்லூரிகள் நட்சத்திர விடுதிகள் உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு தொடர்ந்து ஈமெயிலில் வெடிகுண்டு மிரட்டல் அனுப்பப்பட்டு வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.