நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே உணவு தேடி குடியிருப்பு பகுதிக்கு வந்த மூன்று கரடிகள் அதன் சிசிடிவி காட்சிகள் வைரலாகி வருகிறது......
நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே உணவு தேடி குடியிருப்பு பகுதிக்கு வந்த மூன்று கரடிகள் அதன் சிசிடிவி காட்சிகள் வைரலாகி வருகிறது......
நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே உணவு தேடி குடியிருப்பு பகுதிக்கு வந்த மூன்று கரடிகள் அதன் சிசிடிவி காட்சிகள் வைரலாகி வருகிறது...... நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே உள்ளது சேலாஸ் பகுதி இப்பகுதியில் உள்ள குடியிருப்பு பகுதியில் நேற்று இரவு 3 கரடிகள் உணவு தேடி சர்வ சாதாரணமாக வந்தது அதன் சிசிடிவி காட்சிகள் தற்போது வைரல் ஆகி வருகிறது மேலும் கடந்த மாதம் இதே பகுதியில் வளர்ப்பு கோழிகளை வேட்டையாட சிறுத்தை ஒன்று தொடர்ந்து வந்தது குறிப்பிடத்தக்க இந்த குடியிருப்பு தேயிலை தோட்டங்களை ஒட்டி உள்ளதால் இரவு நேரங்களில் வனவிலங்குகள் அப்பகுதிக்கு வருவது வழக்கமாகிவிட்டது இதனால் குடியிருப்பு வாசிகள் அச்சத்தில் உள்ளனர்.