முதுமலை வனப்பகுதியில் சாலையோரம் சுற்றுலா பயணிகள் வீசி சென்ற மது பாட்டிலை விழுங்க முயற்சி செய்யும் குட்டி யானையின் வீடியோ வைரலாகி அதிர்வை ஏற்படுத்தி வருகிறது

முதுமலை வனப்பகுதியில் சாலையோரம் சுற்றுலா பயணிகள் வீசி சென்ற மது பாட்டிலை விழுங்க முயற்சி செய்யும் குட்டி யானையின் வீடியோ வைரலாகி அதிர்வை ஏற்படுத்தி வருகிறது

Update: 2025-01-22 13:09 GMT
முதுமலை வனப்பகுதியில் சாலையோரம் சுற்றுலா பயணிகள் வீசி சென்ற மது பாட்டிலை விழுங்க முயற்சி செய்யும் குட்டி யானையின் வீடியோ வைரலாகி அதிர்வை ஏற்படுத்தி வருகிறது வனப்பகுதி வழியாக செல்லும் சாலைகளில் மது பிரியர்கள் குடித்துவிட்டு மது பாட்டில்களை அங்கேயே வீசி செல்வது , பிளாஸ்டிக் பைகளை போட்டு செல்வதால் வனப் பகுதியில் வாழும் உயிரினங்களுக்கு மிகுந்த பாதிப்பை என வன ஆர்வலர்கள் கவலை நீலகிரி மாவட்டத்தில் உள்ள வனப்பகுதியில் மது பாட்டில்களை வீசி செல்வதால், வனவிலங்குகளின் கால்களில் காயங்கள் ஏற்பட்டு, உயிரிழப்புகள் ஏற்பட வாய்ப்பு உள்ளதாக.வன ஆர்வலர்கள் கவலை.தெரிவித்து உள்ளனர் தற்போது நீலகிரி மாவட்டத்தில் 85% உள்ளூர் வாசிகள் இதனை பின்பற்றி வந்தாலும், நீலகிரி மாவட்டத்திற்கு வரும் சுற்றுலா பயணிகள் இதனை கடைபிடிக்க தவறுகின்றனர். குறிப்பாக முதுமலை,மசினகுடி,மாவநல்லா,குன்னூர் – மேட்டுப்பாளையம்,கோத்தகிரி. மலைப்பாதையின் சாலையோரங்களில் பல்வேறு இடங்களில் பிளாஸ்டிக் குடிநீர் பாட்டில்கள், பிளாஸ்டிக் டம்ளர்கள் அதிகளவில் வீசி செல்கின்றனர். இவ்வாறு வீசி செல்லும் பிளாஸ்டிக் பொருட்களை வனவிலங்குகள் உட்கொண்டு உயிரிழப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளதாக வனவிலங்கு ஆர்வலர்கள் கவலை தெரிவிக்கின்றனர். மேலும் காலி மது பாட்டில்களை வீசி செல்வதால் வன விலங்குகளுக்கு ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது முதுமலை வனப்பகுதியில் சாலையோரம் சுற்றுலா பயணிகள் வீசி சென்ற மது பாட்டிலை விழுங்க முயற்சி செய்யும் குட்டி யானையின் வீடியோ வைரலாகி அதிர்வை ஏற்படுத்தி வருகிறது

Similar News