மோகனூர் அருகே பள்ளி மாணவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் சிறையில் அடைப்பு.

மோகனூர் அருகே பள்ளி மாணவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் சிறையில் அடைப்பு.;

Update: 2025-01-25 15:08 GMT
பரமத்திவேலூர், 25: மோகனூர் அருகே வளையப்பட்டியில் தனியார் பள்ளி ஒன்று உள்ளது. இந்த பள்ளியில் மாணவர்கள் விடுதி உள்ளது. இந்த விடுதியில் பல்வேறு பகுதியை சேர்ந்த மாணவர்கள் தங்கி படித்து வருகின்றனர். இந்த பள்ளியில் கள்ளக்கு றிச்சி மாவட்டம் சங்கராபு ரத்தை சேர்ந்த பிரகாஷ் (வயது 28) என்பவர் ஆசி ரியராக பணிபுரிந்து வந் தார். இவர் பள்ளி விடுதியில் தங்கி காப்பாளராகவும் வேலை பார்த்து வந்தார். போலீஸ் சூப்பிரண்டிடம் புகார் அளித்தனர். அதனைத்தொடர்ந்து மாவட்ட உதவி கலெக்டர் பார்த்தீபன், மாவட்ட கூடுதல் உதவி போலீஸ் சூப்பிரண்டு ஆகாஷ் ஜோசி, மோகனூர் இன்ஸ்பெக்டர் லட்சுமணதாஸ் ஆகியோர் சம்பந்தப் பட்ட ஆசிரியரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில், ஆசிரியரும், விடுதிகாப்பாளருமான பிரகாஷ் மாணவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது தெரிய வந்தது. அதைத் தொடர்ந்து அவரை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். பின்னர் அவரை நாமக்கல் கிளைச்சிறையில் அடைத்தனர். இந்த நிலையில் ஆசிரி வர் ஒருவர் விடுதியில் உள்ள மாணவர்களுக்கு பாலியல் தொல்லை தருவ தாக ஒரு மாணவனின் பெற் றோர் நாமக்கல் மாவட்ட கலெக்டர் மற்றும் மாவட்ட

Similar News