தொழிற்சங்கம் ஆட்டோ ஓட்டுநர்கள் மாவட்ட ஆட்சி அலுவலகத்தை முற்றுகையீட்டு மனு
ஆட்டோக்களுக்கு அனுமதிச்சீட்டு தடை உள்ள அமுலில் பொழுது CNG ஆட்டோக்களுக்கு புதிய அனுமதி சீட்டு வழங்கும் நடவடிக்கையை கைவிட வேண்டும்.;
தொழிற்சங்கம் ஆட்டோக்களுக்கு அனுமதிச்சீட்டு தடை உள்ள அமுலில் பொழுது CNG ஆட்டோக்களுக்கு புதிய அனுமதி சீட்டு வழங்கும் நடவடிக்கையை கைவிட வேண்டும் என தெரிவித்து,பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த அனைத்து ஆட்டோ தொழிற்சங்கம் சார்பில் சுமார் 100க்கும் மேற்பட்ட ஆட்டோ ஓட்டுநர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.