தமிழர் நீதி கட்சி நிறுவன தலைவருக்கு தேமுதிக மாவட்ட செயலாளர் வாழ்த்து
அரியலூரில் தேமுதிக மாவட்ட செயலாளர் தமிழர் நீதி கட்சி நிறுவனத் தலைவருக்கு சால்வை அணைத்து வாழ்த்து தெரிவித்தார்.;
அரியலூர் ஜன.27. அரியலூர் அரசு மருத்துவமனை அருகில் உள்ள நித்யா டீ&காபி பார் ஸ்நாக்ஸ் கடைக்கு தமிழர் நீதி கட்சி மற்றும் ஏர் உழவர் சங்க நிறுவனத் தலைவர் சுபாஇளவரசன் மரியாதை நிமித்தமாக வருகை தந்தவருக்கு தேசிய முற்போக்கு திராவிட கழக மாவட்ட செயலாளர் ராம ஜெயவேல் சால்வை அணிவித்து வாழ்த்துக்களை தெரிவித்தார்.