பாஜக தலைவராக மீண்டும் தேர்வு : எதிர்ப்பு
திருவள்ளூர் மேற்கு மாவட்ட பாஜக தலைவராக மீண்டும் அஸ்வின் குமார் தேர்வு;
திருவள்ளூர் மேற்கு மாவட்ட பாஜக தலைவராக மீண்டும் அஸ்வின் குமார் தேர்வு. திருவள்ளூர் மேற்கு மாவட்ட பாஜக தலைவராக மீண்டும் அஸ்வின் என்கின்ற ராஜ பிரதாப சிம்மன் மாவட்ட தலைவராக மீண்டும் இரண்டாவது முறையாக தலைவர் பதவிக்கு தேர்வானதாக பாஜக தலைமை அறிவித்ததற்கு திருவள்ளூர் காக்களூர் பைபாஸ் சாலையில் பாஜக அலுவலகத்தில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் பாஜக உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்து எதிர்த்துப் போட்டியிட்ட மாவட்ட பொதுச் செயலாளர் ஆர்யா சீனு மற்றும் லயன் சீனிவாசன் தலைவர் பதவியை அறிவிக்க வந்த மாநில செயலாளர் சுமதி வெங்கடேசன் மாநில அரசு தொடர்பு பிரிவு தலைவர் பாஸ்கரன் ஆகியோரை முற்றுகையிட்டு கூட்டத்திலிருந்து 20க்கும் மேற்பட்டோர் காணொளியில் மத்திய இணை அமைச்சர் எல் முருகன் பேசிக் கொண்டிருந்தபோது வெளிநடப்பு செய்தனர்