விபத்து ஏற்படும் முன்பு நடவடிக்கை எடுப்பார்களா சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சுற்றுலாப் பயணிகள் கோரிக்கை
விபத்து ஏற்படும் முன்பு நடவடிக்கை எடுப்பார்களா சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சுற்றுலாப் பயணிகள் கோரிக்கை;
மலை மாவட்டமான நீலகிரி மாவட்டத்திற்கு இதமான கால நிலையை அனுபவிக்க சமவெளி பிரதேசங்களில் இருந்து ஏராளமான சுற்றுலாப் பயணிகள் நீலகிரி மாவட்டத்திற்கு வருகை புரிவது வழக்கம் இந்நிலையில் கோத்தகிரி பேரூராட்சி முன்பு இரண்டு புறங்களிலும் வாகனங்களை நிறுத்தப்படுவதால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளதாக வாகன ஓட்டிகள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் அச்சமடைந்துள்ளன உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விபத்து ஏற்படும் முன் நடவடிக்கை எடுப்பார்களா என சுற்றுலாப் பயணிகள் மற்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்