தடுப்புச் சுவர் இல்லாததால் தரைப்பாலத்தில் ஆபத்து காத்திருப்பதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு

போடிநாயக்கனூர் 18 ஆவது வார்டு பகுதியில் கைப்பிடி சுவர் இல்லாமல் ஆபத்தாக இருப்பதாக குற்றச்சாட்டு;

Update: 2025-01-30 16:33 GMT
தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் சாலை காளியம்மன் வழியாக ஜெயம் கார் பார்க்கிங் செல்லும் வழியில் ஓடை ஒன்று உள்ளது இந்த ஓடையில் கைப்பிடிச்சுவர் இல்லாமல் இருப்பதால் மழைக்காலங்களில் இரவு நேரங்களில் பொதுமக்கள் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் செல்லும் பொழுது ஆபத்து காத்திருப்பதாக அப்பகுதி 18 ஆவது மக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்

Similar News