ஆபத்தை ஏற்படுத்த காத்திருக்கும் சாலை குண்டும் குழியுமாக இருப்பதால் வாகன ஒட்டிகள் அவதி

கீழத்தெரு வளைவில் மிகப்பெரிய பள்ளத்தால் பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் இருப்பதாக குற்றச்சாட்டு;

Update: 2025-01-30 16:42 GMT
போடிநாயக்கனூர் கீழத்தெருவில் தேசிய நெடுஞ்சாலைக்கு சொந்தமான சாலையில் தமிழக கேரளா வாகனங்கள் அதிகமாக சென்று வருகின்றன இந்நிலையில் அப்பகுதியில் மிகப்பெரும் பள்ளத்தால் வான ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றன உடனடியாக நெடுஞ்சாலைத்துறையினர் அல்லது நகராட்சி நிர்வாகம் இச்சாலையை சீர் செய்து தர வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்

Similar News