மேஜையை தட்டி சவால் விட்ட நகர் மன்ற தலைவர்

பொன்னேரி நகராட்சியில் மேஜையை தட்டி சவால் விட்ட பொன்னேரி திமுக நகர் மன்ற தலைவர் முதலமைச்சரிடம் செல்வேன் தொடர்ந்து திமுக வார்டு உறுப்பினர் பிரச்னை செய்கிறார்.;

Update: 2025-01-31 11:26 GMT
திருவள்ளூர்: பொன்னேரி நகராட்சியில் மேஜையை தட்டி சவால் விட்ட பொன்னேரி திமுக நகர் மன்ற தலைவர் முதலமைச்சரிடம் செல்வேன் தொடர்ந்து திமுக வார்டு உறுப்பினர் பிரச்னை செய்கிறார். திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி நகராட்சி நகர் மன்ற உறுப்பினர்கள் கூட்டம் இன்று மருத்துவர் நகர் மன்ற தலைவர் பரிமளம் விஸ்வநாதன் தலைமையில் ஆணையர் முன்னிலையில் நடைபெற்றது நகராட்சியில் 2 கோடி ஊழல் நடந்ததாக தெரிவிக்கிறார்கள் முதலமைச்சரிடம் செல்வேன் தொடர்ந்து திமுக வார்டு உறுப்பினர் யாக்கோப் பிரச்சனை செய்து வருவதாகவும் இனி விடமாட்டேன் ஒவ்வொரு கூட்டத்திலும் திமுக உறுப்பினர்கள் வேண்டுமென்றே பிரச்சனை செய்வதாகவும் நகராட்சி அதிகாரிகள் முறையாக பணி செய்யவில்லை தங்களுக்கு வேறு வழி இல்லை எனக்கூறி உறுப்பினர்கள் திமுக நகர் மன்ற தலைவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் நகராட்சி கூட்டத்தில் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது அப்போது நகர மன்ற தலைவர் ஆவேசமாக மேஜையை தட்டி முதல்வரிடம் செல்வேன் இனி விடமாட்டேன் என பேசியதால் பரபரப்பு ஏற்பட்டது.

Similar News