திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் மாற்றம்.. திருவள்ளூர் மாவட்ட ஆட்சியராக இருந்த டாக்டர் த. பிரபு சங்கர் சென்னை மாநகர போக்குவரத்து கழகம் மேலாண் இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார் திருவள்ளூர் மாவட்டத்தின் புதிய ஆட்சியராக பிரதாப் ஐஏஎஸ் பொறுப்பேற்க உள்ளார்