கால்பந்து கோல் போஸ்ட் தலையில் விழுந்ததில் காயமடைந்த சிறுவன் உயிரிழப்பு

கால்பந்து கோல் போஸ்ட் தலையில் விழுந்ததில் காயமடைந்த சிறுவன் உயிரிழப்பு;

Update: 2025-02-01 03:56 GMT
திருவள்ளூர் மாவட்டம் ஆவடி முத்தாபுதுப்பேட்டை விமானப்படை வளாக குடியிருப்பு பகுதியில் உள்ள கால்பந்து மைதானத்தில் மாலை விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் ஆத்விக் வ/7 என்பவர் மீது துருபிடித்து உடைந்த நிலையில் இருந்த,கால்பந்து கோல் போஸ்ட் தலையில் விழுந்ததில் காயமடைந்த சிறுவன். மருத்துவமனை செல்லும் வழியில் இறந்ததாக பட்டாபிராம் காவல்பிசரக முத்தாபுதுப்பேட்டை காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Similar News