நெல்லையப்பர் கோவிலில் நடைபெறும் தைப்பூசத் திருவிழா

தைப்பூசத் திருவிழா;

Update: 2025-02-01 06:41 GMT
நெல்லை மாநகர டவுன் நெல்லையப்பர் கோவிலில் நாளை (பிப்ரவரி 2) தைப்பூசத் திருவிழா துவங்க உள்ளது. நாளை காலை துவங்கி வருகின்ற 13ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் பக்தர்கள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்க கோவில் நிர்வாகம் அழைப்பு விடுத்துள்ளது. இந்த நிகழ்ச்சிக்கான நிரல் அட்டவணையை கோவில் நிர்வாகம் வெளியிட்டுள்ளது.

Similar News