மீஞ்சூர் அருகே கணவன் மனைவி தூக்கிட்டு தற்கொலை

மீஞ்சூர் அருகே கணவன் மனைவி தூக்கிட்டு தற்கொலை;

Update: 2025-02-01 14:25 GMT
திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அருகே உள்ள புங்கம்பேடு பஜனை கோவில் தெருவில் வசித்து வந்த பாலு என்ற 62 வயது பார்வை குறைபாடு உள்ள மாற்றுத்திறனாளி முதியவர் தனது 55 வயது மனைவி உமாவுடன் வசித்து வந்த நிலையில் வயது மூப்பின் காரணமாக இருவரையும் பார்த்துக் கொள்ள ஆள் இல்லாத நிலையில் மன உளைச்சலுக்கு ஆளாகி இருந்த இருவரும் குளியலறை கம்பியில் புடவையால் வீட்டில் உள்ள இருந்த ஹாலில் உமாவும் புடவையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர் இருவரது சடலங்களை கைப்பற்றி சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்கு அனுப்பி வைத்தனர் இறந்த பாலுவின் முதல் மனைவி மகன் அஜய்குமார் புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்

Similar News