நெய்வேலி: சில இடங்களில் இன்று மின்தடை

நெய்வேலி: சில இடங்களில் இன்று மின்தடை;

Update: 2025-02-06 02:21 GMT
கடலூர் மாவட்டம் வடக்குத்து துணை மின் நிலையத்தில் இன்று (பிப்.06) சிறப்பு பராமரிப்பு பணி காரணமாக, காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை காட்டுக்கொல்லை, மூலக்குப்பம், என்எல்சி ஆபீஸ் நகர், கணபதி நகர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின்தடை நிறுத்தம் செய்யப்படுகிறது என குறிஞ்சிப்பாடி மின்வாரிய செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.

Similar News