வடலூர் பகுதியில் இன்று மின்தடை

வடலூர் பகுதியில் இன்று மின்தடை நிறுத்தம் செய்யப்படுகிறது.;

Update: 2025-02-06 03:50 GMT
கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி வட்டம் வடக்குத்து துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் இன்று 6 ஆம் தேதி பராமரிப்பு பணிகள் காரணமாக வடலூர், ஜோதி நகர், வள்ளலார் நகர், பார்வதிபுரம், இந்திரா நகர், சத்திய ஞான சபை, நெய்வேலி, கங்கை கொண்டான், சேப்பளாநத்தம், உய்யகொண்டராவி, பெரியாக்குறிச்சி, கீழ்பாதி, குறவன்குப்பம், உள்ளிட்ட பகுதிகளில் இன்று காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை நிறுத்தம் செய்யப்படுகிறது.

Similar News