தா.பழூரில் பருவகால நெல் கொள்முதல் நிலையத்தினை,சட்டமன்ற உறுப்பினர் க.சொ.க.கண்ணன் அவர்கள் துவங்கி வைத்தார்.

தா.பழூரில் பருவகால நெல் கொள்முதல் நிலையத்தினை,சட்டமன்ற உறுப்பினர் க.சொ.க.கண்ணன் அவர்கள் துவங்கி வைத்து சிறப்புரையாற்றினார்..;

Update: 2025-02-07 06:49 GMT
அரியலூர், பிப்.7- ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதி,தா.பழூரில் பருவகால நெல் கொள்முதல் நிலையத்தினை,சட்டமன்ற உறுப்பினர் க.சொ.க.கண்ணன் அவர்கள் துவங்கி வைத்தார். நிகழ்ச்சியில் பட்டியல் எழுத்தர் ரேணுகாதேவி,பொதுக்குழு முன்னாள் உறுப்பினர் இரா.அண்ணாதுரை,ஒன்றிய அவைத்தலைவர் எஸ்.சூசைராஜ்,ஒன்றிய பொருளாளர் த.நாகராஜன்,மாவட்ட மகளிர் தொண்டர் அணி துணை தலைவர் எழிலரசி அர்ச்சுனன்,தா.பழூர் நகர செயலாளர் கண்ணன்,உதவியாளர் மணிகண்டன், காவலர் ரமேஷ் மற்றும் விவசாயிகள் கலந்துகொண்டனர்.

Similar News