தத்தனூர் மீனாட்சி ராமசாமி கல்லூரியில் இந்திய கலாச்சார கலைத் திருவிழா
தத்தனூர் மீனாட்சி ராமசாமி கல்லூரியில் இந்திய கலாச்சார கலைத் திருவிழா நடைபெற்றது.;
அரியலூர், பிப்.7- ஜெயங்கொண்டம் அடுத்து உடையார்பாளையம் அருகே அத்தனூர் மீனாட்சி ராமசாமி கல்லூரியில் இந்திய கலாச்சார கலைத் திருவிழா நடைபெற்றது.இதில் மாணவர்கள் பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர் பள்ளி ஆசிரியர்கள் மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.