மாணவர்களின் கற்றல் திறன் குறித்து அறிந்து கொண்ட ஆட்சியர்.
திருவாரூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மாவட்ட ஆட்சியர் ஆய்வுப் பணியை மேற்கொண்டு வருகிறார் இதன் ஒரு பகுதியாக புலிவலம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் இன்று மாவட்ட ஆட்சியர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார் மாணவர்களின் கட்டில் தரும் குறித்து கேட்டறிந்தார்.;
திருவாரூர் மாவட்டம் திருவாரூர் வட்டம் புலிவலம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் பயின்று வரும் பள்ளி மாணவ மாணவியர்களுக்கு கல்வி தரம் குறித்து அறிய பள்ளி புத்தகங்களை படித்துக் காட்டுமாறு மாவட்ட ஆட்சியர் மாணவர்களின் கற்றல் திறன் குறித்து அறிந்து கொண்டார். மாணவர்களின் கற்றல் திறன் மாணவர்களின் இடைநிற்றல் குறித்து அறிந்து கொண்ட மாவட்ட ஆட்சியர் மாணவர்களுக்கு இடையே உரையாற்றினார்.