ஒரு நாள் மதுக்கடைகளுக்கு விடுமுறை.

வள்ளலார் நினைவு தினத்தை முன்னிட்டு மாவட்டம் முழுவதும் இயங்கும் FL1,FL2 உள்ளிட்ட மதுக்கடைகள் இயங்காது என மதுவிலக்கு மற்றும் ஆயத்திருவாய்த்துறை அறிவிப்பு.;

Update: 2025-02-09 18:27 GMT
மதுக்கடைகள் மற்றும் மதுபான கடைகள் ஒரு நாள் மூடப்படும் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு. மதுவிலக்கு மற்றும் ஆயத்திருவத்துறை சென்னை அவர்கள் கடிதத்தின் படி 11.02 2025 அன்று வள்ளலார் நினைவு நாளை முன்னிட்டு திருவாரூர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அரசு சில்லறை விற்பனை கடைகள் மதுக்கூடங்கள் அனைத்து ம் எதிர்வரும் 11.02.2025 செவ்வாய்க்கிழமை இயங்காது என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி ஆணையை செயல்படுத்த தவறும் மதுக்கடைகள் மீது சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என திருவாரூர் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Similar News