கடையநல்லூர் அருகே திடீரென தீப்பற்றிய எலெக்ட்ரிக் மோட்டார் சைக்கிள்

திடீரென தீப்பற்றிய எலெக்ட்ரிக் மோட்டார் சைக்கிள்;

Update: 2025-02-13 09:12 GMT
தென்காசி மாவட்டம், கடையநல்லூர் அருகே ரகுமானியபுரம் 6வது தெருவில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த எலெக்ட்ரிக்கல் மோட்டார் சைக்கிள் திடீரென்று தீப்பற்றி எரிய தொடங்கியது . இதைக்கண்ட பொதுமக்கள் மணல் மற்றும் தண்ணீர் கொண்டு தீப்பற்றிய வாகனத்தின் மேல் தண்ணீரை ஊற்றி தீயை கட்டுப்படுத்தினர். இதனால் எலெக்ட்ரிக் மோட்டார் சைக்கிள் திடீரென்று தீப்பிடித்து எரிந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Similar News