சந்திரகுமார் எம்எல்ஏ பேட்டி

ஈரோடு : ஈரோடு கிழக்குத்தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வி.சி.சந்திரகுமார் பேட்டி .. கிழக்குத்தொகுதி வெற்றி பெற்றதற்கு வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார்;

Update: 2025-02-13 15:05 GMT
எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி கடந்த முறை அதிமுக ஆட்சியில் இருந்தபோது நடைபெற்ற பல்வேறு இடைத்தேர்தல்களில் இன்று என்ன சொல்லி இருக்கிறாரோ அதை அன்று செய்து இருக்கலாம் இன்று எடப்பாடி பழனிசாமி பேசுவதெல்லாம் விரக்தியின் எல்லையில் நின்று கொண்டு என்ன செய்வது என்று தெரியாமல் பேசிக் கொண்டிருக்கின்றார் ஈரோடு கிழக்கு தொகுதியில் கிட்டத்தட்ட 75% அதிமுகவினர் திமுகவிற்கு வாக்களித்து இருக்கின்றனர்,இது மறுக்க முடியாத , மறைக்க முடியாத உண்மை*. நான் வந்து தேர்தல் சமயத்தில் தங்களது இருப்பை காட்டிக் கொள்ளவும் நாக்பூரில் இருக்கும் எஜமானர்களிடம் விசுவாசத்தை காட்டிக் கொள்ளவும் தொடர்ந்து குற்றச்சாட்டுகளை சீமான் வீசி வருகிறார் அதற்கு நாங்கள் பதில் சொல்லப் போவதில்லை ஈரோடு கிழக்கு தொகுதி மக்கள் பெரும்பான்மையான மக்கள் வாக்களித்து உதயசூரியன் சின்னத்தை ஒரு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வைத்திருக்கிறார்கள் அவர்கள் தொகுதியில் வாக்களித்த மக்களை பார்த்து அவர்கள் வெற்றிவேல் குற்றச்சாட்டு இருக்கிறார்கள் எதிர்வரும் காலத்தில் மக்கள் பாடம் புகட்டுவார்கள்

Similar News