திருநெல்வேலி மாவட்டம் நரசிங்கநல்லூர் அரசு உயர்நிலைப்பள்ளியில் என்எம்எம்எஸ் தேர்வு மாணவர்களுக்கான சிறப்பு வகுப்பு பொறுப்பாசிரியர்கள் மாடசாமி, செல்வி ஆகியோர் தலைமையில் இன்று நடைபெற்றது. இந்த வகுப்பிற்கு ஓய்வு பெற்ற ஆசிரியரும் கல்வியாளருமான பாஸ்கர் கலந்து கொண்டு மாணவர்களுக்கு ஊக்கம் அளித்தார்.