தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கத்தின் சார்பில் விவசாயிகள் நூற்றுக்கும் மேற்பட்டோர் மத்திய அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்*

தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கத்தின் சார்பில் விவசாயிகள் நூற்றுக்கும் மேற்பட்டோர் மத்திய அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்*;

Update: 2025-02-17 14:25 GMT
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கத்தின் சார்பில் விவசாயிகள் நூற்றுக்கும் மேற்பட்டோர் மத்திய அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் ஜவகர் மைதானத்தில் தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கத்தினர் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி அளிப்பு திட்டத்திற்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் நிலுவையில் இருக்கும் சம்பள பாக்கியை உடனடியாக வழங்கிட வேண்டும் ஊதிய உயர்வு மற்றும் போனஸ் வழங்கிட வேண்டும் 100 நாள் வேலை திட்டத்தை 200 நாட்களாக உயர்த்திட வேண்டும் உட்பட பல்வேறு கோரிக்கைகளை முன்னிறுத்தி CPI மாவட்ட செயலாளர் லிங்கம் மற்றும் விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் வரதராஜன் ஆகியோர் தலைமையில் 100 மேற்பட்ட ஆண் மற்றும் பெண் விவசாய தொழிலாளர் சங்கத்தினர் திரளாக கலந்து கொண்டு மத்திய அரசுக்கு எதிராக கோசம் யிட்டு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Similar News