மதிய உணவு சாப்பிடும் குழந்தைகளிடம் குறைகளை கேட்டு அறிந்த மாவட்ட ஆட்சியர்.

அங்கன்வாடி மையத்தில் பயிலும் குழந்தைகளிடம் குறைகளை கேட்டது இந்த மாவட்ட ஆட்சியர்.;

Update: 2025-02-20 18:05 GMT
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி வட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் தமிழ்நாடு முதலமைச்சரின் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் மாவட்ட ஆட்சியர் மோகனச்சந்திரன் மன்னார்குடி பகுதியில் முகாமிட்டு கள ஆய்வினை மேற்கொண்டார். திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி வட்டம் கீழத்திருப்பாலக்குடி ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதி திட்டத்தின் கீழ் 11.65 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட அங்கன்வாடி மையத்தினை மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்தார். மேலும் அங்கன்வாடி மையத்தில் பயின்று வரும் மாணவர்களிடம் உரையாற்றினார்.

Similar News