வடலூர் பகுதியில் பாமக ஆலோசனை கூட்டம்
வடலூர் பகுதியில் பாமக ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.;
வருகின்ற பிப்ரவரி 23-ஆம் தேதி கும்பகோணத்தில் வன்னியர் சங்கம் நடத்தும் சோழமண்டல சமய சமுதாய நல்லிணக்க மாநாட்டிற்கு வடலூர் நகர பாட்டாளி மக்கள் கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களை பாட்டாளி மக்கள் கட்சியின் கடலூர் கிழக்கு மாவட்ட செயலாளர் சண். முத்துகிருஷ்ணன் சந்தித்து அழைப்பு விடுத்து ஆலோசனையில் ஈடுபட்டார்.